கொல்கத்தாவில் வீட்டுக்குள் புகுந்த டிராம்-4 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா போக்குவரத்துக்கு மிக உதவியாக இருப்பது டிராம்.
இன்று காலை மத்திய கொல்கத்தாவின் பி.பி. கங்கூலி சாலையில் சென்று கொண்டிருந்த டிராம், தண்டவாளத்தை விட்டு விலகி தாறுமாறாக ஓடியது. அந்த சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது.
இதில் அந்த வீட்டில் சமையல் அறை இடிந்து விழுந்து 4 பேர் படுகாயமடைந்தார். நல்லவேளையாக உடனடியாக அதை டிரைவர் நிறுத்திவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications