'நானோ'வுக்கு வரிச் சலுகை கிடைக்குமா?

இந்த வரிச் சலுகை தொடர்பாக டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, பிரதமர் மன்மோன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு பொது பட்ஜெட்டில், நான்கு மீட்டர் நீளமும், 1200 சி.சி., திறன் (பெட்ரோல்), 1,500 சி.சி. திறன் (டீசல்) கொண்ட கார் தான் சிறிய கார் என வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசின் ஆட்டோமேடிவ் மிஷன் பாலிசி'யின்படி சிறிய கார் ' என்பது 3.8 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும். என்ஜின் திறன் பற்றி அந்த திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.
டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நானோ' கார், 2006 பட்ஜெட்டில் கூறியுள்ளபடியும், ஆட்டோமேடிவ் மிஷன் பாலிசி'படியும், சிறிய கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
மேலும், விலையும் 1 லட்சம் என்பதால், பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த கூடிய வாகனம் என்ற அந்தஸ்தையும் பெற உள்ளது.
பாதுகாப்பான சிறிய கார் என்ற அந்தஸ்தை பெற, அனைத்து பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் கட்டுப்பாடுகளின்படி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பான சிறிய கார் என்ற அடிப்படையில், நானோ'வுக்கு வரி சலுகைகள் வழங்க வேண்டும் என டாடா நிறுவனம் மத்திய அரசை கோரியுள்ளது.
நானோ'வுக்கு கலால் வரி சலுகை கிடைக்குமா என்பது பட்ஜெட்டில் தெரிய வரும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications