துபாய்-94வது மாடியில் 12 மில்லியனுக்கு ஏலம் போன அலுவலகம்!
Subscribe to Oneindia Tamil

துபாயில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டடம்தான் பர்ஜ் துபாய். 159 மாடிகளைக் கொண்டதாக இந்த கட்டடம் வளரப் போகிறது. இன்னும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த கட்டடத்தின் மாடிகள், இனையதளம் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்த நிலையில், 11,000 சதுர அடி பரப்பளவு கொண்ட 94வது மாடி, 12 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் இந்த தளத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். துபாயைச் சேர்ந்த Eqarat.com என்கிற ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலி அல் ரஹ்மா கூறுகையில், துபாயில் சொத்து வாங்கு முன்பு போல கடினமானதல்ல. தற்போது போட்டிகள் அதிகரித்துள்ளன என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications