யு.கே. எம்பிஏவை திருச்சியில் படிக்கலாம்!
திருச்சி: இங்கிலாந்தின் நாட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.பி.ஏ படிப்பை, திருச்சியில் உள்ள ஜெனிசிஸ் பிசினஸ் பள்ளி வழங்கவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டிங்காம் பல்கலைக்கழக எம்.பி.ஏ படிப்பை திருச்சியிலேயே படிக்க முடியும்.
இதுகுறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த ரேபிள்ஸ் கல்விக் குழும தலைவர் காலின் பெரேரா கூறுகையில், ரேபிள்ஸ் கல்விக் குழுமத்துடன் இணைந்து ஜெனிசிஸ் பிசினஸ் பள்ளி நாட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழக எம்.பி. ஏ படிப்பை வழங்கவுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. முதல் ஆறு மாதங்களுக்கு ஜெனிசிஸ் பிசினஸ் பள்ளியில் வகுப்புகள் நடைபெறும். மீதமுள்ள கால படிப்பு, சிங்கப்பூரில் உள்ள ரேபிள்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும்.
60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பயிற்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications