வீரமணி ஒரு பொருட்டே அல்ல-கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கும், விஜயகாந்த் கட்சிக்கும் ரகசிய உறவு உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருப்பதை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
அமைக்க முடியாத நிலையில் தற்போது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற திமுக உதவி இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தின் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இது குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் பாதுகாப்போம்.
கி.வீரமணி ஏதோ பேசியுள்ளார். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
புலிகள் ஆதரவாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார். அவரை நாங்கள் நம்புகிறோம் என்றார் கிருஷ்ணசாமி.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications