தண்டவாளத்தில் விரிசல்-வைகை எக்ஸ்பிரஸ் தப்பியது

இன்று காலை மதுரையிலிருந்து சென்னைக்குக் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
அப்போது கொடை ரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னர் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
விருதுநகரில்..
இதேபோல விருதுநகர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரை - மணியாச்சி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து 2 மணி நேரத்திற்குப் பாதிக்கப்பட்டது.
ஹவுரா, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
சென்னை ரயில் தப்பியது..
இதேபோல சென்னையிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்குச் சென்று எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலில் சிக்காமல் தப்பியது.
திருச்சூர் - எர்ணாகுளம் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயிலின் ஓட்டுநருக்குத் தகவல் போனது.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்திலிருந்து சென்னை ரயில் தபப்ியது.
தண்டவாளம் விரைவாக சரி செய்யப்பட்டு, அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் ஆலப்புழைக்குப் புறப்பட்டுச் சென்றது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications