கைகள் இல்லாமல் பிறந்த குழந்தை!
கரூர்: கரூரில் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தது.
கரூர் அருகே கீரனூர் மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (24). இவரது மனைவி பரிமளா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.
இந் நிலையில் பரிமளாவுக்கு கடந்த 4 ம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கண்டு அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இதைக்கண்டு பெற்றோர் கண்ணீர் வடித்து கதறினர்.
இதனை சரி செய்ய நவீன மருத்துவ உலகில் ஏதாவது வழி உண்டா என அலைந்து திரிந்த போது அவர்களை சென்னைக்குச் செல்லுமாறு கரூர் டாக்டர்கள் கூறினர்.
இதனால் தங்களது குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க உதவி செய்யக் கோரி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷிடம் குழந்தையின் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து ராஜமூர்த்தி தம்பதியினர் கூறுகையில், நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களிடம் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை.
எனவே எங்கள் குழந்தைக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு உதவி செய்யக் கோரி தான் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம் என்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications