'ஊஹா'வின் இலவச இன்டர்நெட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஊஹா சர்வீஸஸ் இந்தியா நிறுவனம், இலவச இன்டர்நெட் கியாஸ்க்குகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் ஜான் கூறுகையில், சென்னையில் அடுத்த ஆறு மாதங்களில் 100 இலவச இன்டர்நெட் கிகயாஸ்க்குகள் அமைக்கப்படும். அதன் பின்னர் மும்பை, பெங்ளூர் ஆகிய பெருநகரங்களுக்கும், புனே, கொச்சி, ஹைதராபாத் போன்ற 2ம் நிலை நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவில் இன்டர்நெட் சேவை இன்று மிகவும் அத்தியாவசியமானதாகி விட்டது. இன்டர்நெட் இல்லாமல் யாரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.
எனவே இன்டர்நெட்டை அனைவரும் எளிய முறையில், சுலபமாக பயன்படுத்திக் கொள்ளும் முகமாகவே இந்த இலவச இன்டர்நெட் கியாஸ்க் திட்டத்தை அமல்படுத்துகிறோம் என்றார் அவர்.
More From
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications