விஸ்கான்சின்: ஓபாமா அபார வெற்றி!

தொடர்ந்து 8 மாகாணங்களில் நடந்த பிரைமெரி வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, ஹில்லாரி கிளிண்டனை நடுநடுங்க வைத்துள்ள பாரக் ஓபாமா இன்று நடந்த விஸ்கான்சின் மாகாண வாக்கெடுப்பிலும் அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஹில்லாரியை விட பாரக் ஓபாமாவின் நிலை மேலும் வலுப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் ஹவாய் மாகாணத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இது ஓபாமாவின் சொந்த மாகாணமாகும். இங்குதான் அவர் பிறந்தார். இங்கும் அவருக்கே வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்கான்சினில் ஹில்லாரிக்கு வெற்றி கிடைக்காது என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இங்கு ஓபாமாவுக்கு பெருமளவில் ஆதரவு இருப்பதால் ஹில்லாரிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
இங்கு மொத்தம் 92 கட்சிப் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களில் 18 பேர் சூப்பர் பிரதிநிதிகள் ஆவர்.
இந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் ஓபாமாவின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை 1281 ஆக உயர்ந்துள்ளது. ஹில்லாரிக்கு 1218 வாக்குகளே உள்ளன.
குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜான் மெக்கெய்னுக்கும் விஸ்கான்சின் ஆதரவாக வாக்களித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் மெக்கெய்ன் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications