For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஜிஎஸ் தினகரனுக்கு ரஜினி அஞ்சலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று மரணமடைந்த பிரபல மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை உடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வந்து தினகரனுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X