திருச்சூர், மங்களூரில் சன் டிவி எப்.எம். ரேடியோ

'எஸ்' எப்எம் என்ற பெயரிலான இந்த இரு ரேடியோ நிலையங்களும் மங்களூர் மற்றும் திருச்சூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருச்சூரில் இன்று இதன் சேவை தொடங்கியது. மங்களூரில் நாளை 'எஸ்' எப்.எம். தொடங்கப்படுகிறது.
இந்த இரு நிலையங்களையும் சேர்த்து சன் குழுமத்தின் மொத்த எப்.எம். நிலையங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே சூரியன் எப்.எம். என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களிலும் மற்றும் பெங்களூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், புவனேஸ்வர், திருப்பதி, லக்னோ, போபால், கோழிக்கோடு, இந்தூர், விஜயவாடா, வாரணாசி, ராஜமுந்திரி, கான்பூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் சன் குழுமத்தின் எப்.எம். ரேடியோக்கள் இயங்கி வருகின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 45 எப்.எம். ரேடியோ நிலையங்களை ஆரம்பிப்பதற்கான லைசென்ஸ் சன் குழுமத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிக அளவிலான எப்.எம். ரேடியோ நிலையங்களைக் கொண்டிருப்பது சன் டிவி குழுமம்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications