மருத்துவனையின் அலட்சியம்-பஸ் ஸ்டாண்ட்டில் பிரசவம்
ஷிவ்புரி (மத்தியப் பிரதேசம்): அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை மறுக்கப்பட்ட பழங்குடி கர்ப்பிணிப் பெண்ணுக்கு பஸ் ஸ்டான்டில் கூட்டத்துக்கு நடுவே குழந்தை பிறந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹாதிங்கடா கிராமத்தைச் சேர்ந்த ராம் அவ்தார் என்பவரின் மனைவி ராம்வெட்டி 30 கர்ப்பிணியாக இருந்தார்.
பிரசவத்துக்காக ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராம்வெட்டிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், உடனே ரத்தம் கொண்டு வர வேண்டும், இல்லாவிட்டால் அவரை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும் என அவரது உறவினர்களிடம் கூறினர்.
ரத்தத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனையில் இருந்து அவர்கள் வெளியே வந்து பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதையடுத்து அங்கேயே ஜன சந்தடிக்கு நடுவே அவருக்கு குழந்தை பிறந்தது. இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து நிருபர்கள் வரும் முன்பே ஓடி வந்த அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவமனையின் பெண்கள் நல மருத்துவர் உமா ஜெயினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 3 நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மேலும் இரு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications