கர்நாடகா ஸ்டிரைக்-இரவு முதல் தமிழக லாரிகள் நிறுத்தம்

கர்நாடகா மாநிலத்தில் லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த மாதம் போராட்டம் நடந்தது. இதில் கால் டாக்சிகள் உள்ளிட்ட வாகனங்களும் பங்கேற்றதால் பயணிகளும், பிபிஓ, கால் சென்டர் நிறுவன ஊழியர்களும் பெரும் சிக்கலுக்கு ஆளாயினர்.
இந் நிலையில் மீண்டும் இன்றிரவு முதல் காலவரையற்ற போராட்டத்துக்கு கர்நாடக லாரி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதிலும் டாக்சிகள், வர்த்தக வாகனங்கள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.
இதனால் தமிழத்தை சேர்ந்த லாரிகள் கர்நாடகாவிற்குள் செல்லாது என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிப்ரவரி 22ம் தேதி முதல் தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் சரக்குகள் ஏற்றவோ, இறக்கவோ செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்கு தமிழக லாரிகள் செல்வதும் தடைபடவுள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து காய்கறி, பருப்பு வகைகள், கோழி, கோழித்தீவனம், முட்டை, ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படவுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications