பழனி கோவில் யானைப்பாதையில் திடீர் தீ விபத்து !
Subscribe to Oneindia Tamil
பழனி: பழனி மலை கோவில் யானைப்பாதையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பழனி மலைக்குச் செல்ல படிக்கட்டுகள், விஞ்ச் ஆகியவை உள்ளன. இது தவிர யானை செல்லும் பாதையும் உண்டு.
பெரும்பாலும் படிகளில் ஏற முடியாத வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவர்.
இந்த பாதையில் பக்தர்கள் வீசும் குப்பை மலை போல் குவிந்துள்ளது. நேற்று அந்த குப்பையில் திடீரென தீப் பிடித்தது.
இதைக் கண்டு அலறிய பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், அருகில் கடை வைத்துள்ளவர்கள் என பலரும் இணைந்து தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தப் பாதையில் குப்பைகளை உடனே அகற்றினால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை குறைக்க முடியும்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications