கோவை அருகே மினி லாரி மோதி 3 விவசாயிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அருகே மதுக்குளத்தில் மின் லாரி மோதி 3 விவசாயிகள் பலியாயினர்.
மைவாடிபிரிவு என்ற இடத்தில் இன்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது.
உடுமலை காட்டுப் பகுதியில் கால்நடைகளை மேய்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க இந்த மூவரும் சுமார் 100 ஆடு, மாடுகளுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
பலியான விவசாயிகளின் பெயர்கள் ரங்கசாமி, லட்சுமணன், மணி என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மீது மோதிய லாரி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாலக்காடு சென்று கொண்டிருந்து.
உடுமலை காட்டுப் பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு கால்நடைகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications