நாஞ்சில் தாக்கப்பட்ட இடத்தில் வைகோ பொது கூட்டம்!
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் திமுகவினர் ரகளை செய்து மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை அடித்து உதைத்தனர்.
இந் நிலையில் இன்று அதே இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது.
இதற்காக பேராளம்மன் கோவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சம்பத் மீதான தாக்குதல் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம், அவரது தம்பி மகேந்திரன், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது உள்பட 9 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதே போல திமுகவினரின் காரை உடைத்தாக மதிமுக நகரச் செயலாளர் பல்லவி ராஜா மற்றும் மதிமுகவை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று இரவு குளித்தலையில் சம்பத் தாக்கப்பட்ட அதே இடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.
இதையடுத்து இன்று காலை முதலே அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications