கார் விலை ரூ. 15,000 வரை குறைகிறது-பைக் விலையும் சரியும்
டெல்லி: சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மீதான வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் கார்களின் விலை ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை குறையும். அதே போல பைக்குகளின் விலையும் குறையவுள்ளது.
2008-09ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார்.
அதில், இரு சக்கர வாகனங்கள் மீதான கலால் வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக்குகள் விலை சில ஆயிரங்கள் குறையும்.
கார்கள் மீதான வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் சிறிய கார்களின் விலை ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை குறையும்.
அதே போல வயர்லெஸ் டேட்டா கார்ட் உள்ளிட்ட சில ஹார்ட்வேர் கருவிகள் மீதான கலால் வரியும், டிவி சேவைக்கு உதவும் செட்-டாப் பாக்ஸ்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டு்ள்ளது.
சில மருந்துகளின் மொத்த கொள்முதலுக்கு சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச சுங்க வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications