பாவூரில் பரவும் வாந்தி-பேதி: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே வாந்தி பேதி பரவி வருகிறது. இதுவரை 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழப்பாவூர் ஓன்றியம் பூலாங்குளத்தில் 2 மாதத்திற்கு முன்பு வாந்தி பேதியால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் ராணி என்பவர் இறந்தார்.
இந்நிலையில் மீண்டும் இப் பகுதியில் திடீரென வாந்தி பேதி பரவியுள்ளது. பூலாங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அவரது மனைவி ராமலெட்சுமி, சீதாலெட்சுமி, செல்வகனி, பொன்னம்மாள், பாப்பா உள்ளிட்ட 12 பேர் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சினைந்தபெருமாள் என்பவர் தென்காசி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனு்மதிக்கப்பட்டார். பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமலையப்பன் தலைமையில் மருத்துவ குழுவினர் பூலாங்குளத்தில் முகாமிட்டு வாந்தி பேதி பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications