காதலியை கட்டி தண்டவாளத்தில் போட்ட காதலன்!!
மதுரை: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கடுப்பான காதலன், பெண்ணின் கை, கால்களைக் கட்டி தண்டவாளத்தில் போட்டார். அக்கம் பக்கத்தினர் உரிய நேரத்தில் பார்த்து அவரை மீட்டதால் அந்த அப்பாவிப் பெண் உயிர் பிழைத்தார்.
மதுரை மாவட்டம் அரசப்பட்டியில் வசித்து வருபவர் பிச்சையம்மாள் (30). இவருடையை கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.
தனிமையில் வசித்து வந்த பிச்சையம்மாளுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இந் நிலையில் ஆசைத்தம்பி வேறொரு மணந்தார். இதைத் தட்டிக் கேட்ட பிச்சையம்மாளை கள்ளிக்குடி பகுதிக்கு கூட்டிச் சென்று அவரது கை, கால்களைக் கட்டி தண்டவாளத்தில் போட்டு விட்டு போய் விட்டார்.
அந்தப் பகுதி வழியாக வந்த சிலர் பிச்சையம்மாள் கிடந்த கோலத்தைதப் பார்த்து பதறி அவரை மீட்டு கட்டை அவிழ்த்து விட்டனர். பின்னர் கள்ளிக்குடி காவல் நிலையத்திற்குச் சென்ற பிச்சையம்மாள் ஆசைத்தம்பி மீது புகார் கொடுத்தார்.
போலீஸார் ஆசைத்தம்பி மீது புகார் பதிவு செய்து கைது செய்தனர். ஆள் எஸ்கேப் ஆகிவிட்டதால் அவரை தேடி வருகின்றனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications