திருச்சி மாநகராட்சியின் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் நேற்று ரூ. 18.92 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டமான் தாக்கல் செய்தார்.
2008-09ம் ஆண்டுக்கான நிதி வருவாய் ரூ. 100.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செலவு ரூ. 119.17 கோடியாக இருக்கும். பற்றாக்குறை ரூ. 18.92 கோடியாகும்.
திருச்சியில் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தை அமல்படுத்துவது, பள்ளி மாணவர்களுக்காக இன்டர்நெட் வசதியுடன் கூடிய நூலகங்களை ஏற்படுத்துவது, காஸ் மூலம் பிணங்களை எரியூட்டக் கூடிய வசதியுடனான அதி நவீன மயானம் உள்ளிட்டவை பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
ஜப்பான் வங்கியின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்படவுள்ள குடிநீர் திட்டத்திற்கு மாநகராட்சியின் சார்பில் ரூ. 24.82 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தத் திட்டம் ரூ. 144.86 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ளது.
ரூ. 61.18 கோடி செலவில் 107.28 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.
மணல்வாரித்துறையில் ரூ. 70 லட்சம் செலவில் 3வது மயானம் அமைக்கப்படும். இந்த செலவில் மாநகராட்சியின் பங்கு ரூ. 50 லட்சமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications