ஸ்டாலின் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடினர். அவருக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளையொட்டி வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு அமைச்சர்கள், பிற கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக கோபாலபுரம் இல்லம் சென்ற ஸ்டாலின் அங்கு முதல்வர் கருணாநிதியிடமும், தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசி பெற்றார்.
ஸ்டாலின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடினர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications