ஜீவா படத்திற்கு அவமதிப்பு-சிபிஎம் போராட்டம்
தூத்துக்குடி: மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் படம் குப்பைக் கிடங்கில் போடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி நகராட்சி கமிஷனர் அலுவலகத்தை வரும் 4ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த ஜீவானானந்தத்தின் புகைப்படம் தூத்துக்குடி நகராட்சி கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை அகற்றி அதிகாரிகள் குப்பை கிடங்கில் போட்டுள்ளனர்.
மாபெரும் தலைவரின் புகைப்படத்தை போற்றுவதற்கு பதிலாக அகற்றி குப்பை கிடங்கில் போட்ட செயல் தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இச்செயலைக் கண்டித்து தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தை வரும் 4ம் தேதியன்று காலையில் முற்றுகை போராட்டம் நடத்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications