பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் (திங்கட்கிழமை) பிளஸ் டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் 24ம் தேதி முடிவடைகின்றன.
இந்த ஆண்டு 6.6 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதற்காக1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் வரும் 25ம் தேதி தொடங்குகின்றன.
பறக்கும் படைகள்:
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 9,000 பேர் இந்த பறக்கும் படைகளிடம் இடம் பெற்றுள்ளனர்.
காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் செய்தல் ஆகிய செயல்களில் இறங்குவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வினாக்களை படிக்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு:
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு 27ம் தேதி தொடங்குகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications