தாக்குதல் எதிரொலி: பாலஸ்தீனத்திற்குள் மீண்டும் நுழைந்தது இஸ்ரேல்

4 நாட்களுக்கு முன் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 ஹமாஸ் தீவிரவாதிகள் உள்பட ஏராளமான அப்பாவிகளும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 வீரர்களும் பலியாயினர். இதையடுத்து இஸ்ரேல் படைகள் காஸா பகுதியில் ஊடுருவி பயங்கர தாக்குதலை நடத்தின. இதில் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸா பகுதியில் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்தை ஆண்டாண்டுகாலமாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் கடந்த 2005ம் ஆண்டு தான் காஸா பகுதியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான புதிய மோதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவரசமாகக் கூடி விவாதித்தது.
இதில் பேசிய கி மூன், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால், அப்பாவி மக்கள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது தவறு.
அதே போல பாலஸ்தீனியர்களின் ராக்கெட் தாக்குதலையும் ஏற்க முடியாது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications