ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல்
மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது.
1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய பிறகு நடக்கும் மூன்றாவது அதிபர் தேர்தல் இது. முதல் அதிபராக போரிஸ் எல்ட்சின் தேர்வானார்.
அவரைத் தொடர்ந்து விளாடிமி்ர் புடின் அதிபரானார். ரஷ்யாவின் மிகப் பிரபலமான அதிபராக இருந்து வரும் புடின் இரு முறை அதிபராக இருந்துவிட்டதால், அந் நாட்டு அரசியல் சட்டப்படி மூன்றாவது முறையாக போட்டியிட இயலாத நிலையில் உள்ளார்.
இதையடுத்து அவர் தனது வலதுகரமான துணை பிரதமர் டிமிட்ரி மெட்வடேவை களத்தில் நிறுத்தியுள்ளார். மக்கள் ஆதரவு நிறைந்த புடினின் ஆதரவு இருப்பதால் மெட்வடே தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புடின் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களால் அந் நாட்டின் வளர்ச்சி படு வேகத்தில் இருப்பதும், மக்களின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், புடின் தனது அரசியல் எதிரிகளை பழைய சோவியத் ஸ்டைலிலேயே ஒடுக்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications