டிவி நடிகர் மகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். - போலீஸில் புகார்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரில் நடித்து வருபவர் ரவிகாந்த் என்கிற ரவிக்குமார். இவர் அந்தக்கால நாயகி அம்பிகாவின் இரண்டாவது கணவர் ஆவார்.
தனது மகளுடன் இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார். அதில், நான் நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். திரையுலக நண்பர்களுடன் தொழில் தொடர்பாக ஆலோசனை செய்ய, தகவல் பரிமாற்றத்திற்காக ஆர்குட் இணையதளத்தில் என்னைப் பற்றிய விவரங்களை தொகுத்து வைத்துள்ளேன்.
அதில் நான் நடித்த படங்கள், டிவி தொடர்கள், குடும்பத்தினர் குறித்த விவரம், நண்பர்கள் உள்ளிட்டோர் குறித்த தகவல்களை வைத்துள்ளேன்.
கலைவாணன் பாண்டியன் என்பவர் உள்பட 17 பேர், இந்தப் பகுதியைப் பார்த்துள்ளனர். அதன் மூலம் எனது மகளின் செல்போன் எண் உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொண்டு, தினசரி அவரது இமெயிலுக்கும், செல்போனுக்கும் ஆபாச எஸ்.எம்.எஸ்களையும், ஆபாச தகவல்களையும் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ரவிகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications