ஏடிஎம் மையத்தில் சிக்கித் தவித்த மாணவர்

கல்லூரி மாணவரான பிரேம்நாத் என்பவர், சைதாப்பேட்டையில் உள்ள கனரா வங்கி கிளையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குப் பணம் எடுக்க நேற்று காலை சென்றார்.
பணம் எடுத்து விட்டு வெளியே வர அவர் முயன்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தத் தானியங்கிக் கதவு திறக்கவில்லை. பலமுறை திறக்கப் போராடியும் முடியாததால் தனது செல்போன் மூலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார் பிரேம்நாத்.
இதையடுத்து தீயணைப்புப் படையினருடன் போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினர் வந்து கதவைத் திறக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த போராட்டத்துக்குப் பின்னர், கதவின் பிரேமை
உடைத்து பிரேம்நாத்தை மீட்டனர்.
அந்த ஏடிஎம் மையத்தில், வங்கியின் சார்பில் காவலாளிகள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து காவலாளிகள் நியமிக்கப்படுவர் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications