பட்டக் பகலில் இ.கம்யூ பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்தது. இச் சம்பவம் திருவாரூரில் நடந்தது.
ஜெயக்குமார் (40) என்ற அந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் மாங்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தார்.
இவரை இன்று காலை இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திருவாரூர் பாண்டவயாறு பாலத்தில் வைத்து தடுத்தி நிறுத்தியது.
பின்னர் அவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications