போலி நகையை அடகு வைத்த வங்கி மேலாளர்
இரணியல்: இரணியல் வங்கியில் போலி தங்க நகையை அடகு வைத்து பண மோசடி செய்த வங்கி துணை மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் கிளை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் துணை மேலாளராக கடந்த ஆண்டு சந்திரசேகரன் என்பவர் பணி புரிந்து வந்தார். தற்போது இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்ட வங்கி கிளையில் துணை மேலாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியன்று கண்டன்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இந்த வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளை ரூ. 2.4 லட்ம் கட்டி மீட்டார்.
அப்போது இவ்வங்கி துணை மேலாளராக இருந்தவர் சந்திரசேகரன். இந்நிலையில் வங்கியின் ஆண்டு இறுதி கணக்கெடுப்பும், வைப்பு நகைகள் ஆய்வும் நடந்தது. அதில் ரூ. 1.2 லட்சத்துக்கு போலி நகைகள் வங்கியில் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொண்ட வங்கி நிர்வாகம் வங்கியில் சந்திரசேகரன் பணிகாலத்தில் தான் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தற்போதைய வங்கி மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில், சுரேஷ்குமார் வங்கியில் செலுத்திய ரூ. 1.20 லட்சத்த்தை சந்திரசேகரன் எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக போலி தங்க நகைகளை வங்கியில் வைத்து மோசடி செய்துள்ளார் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரி சந்திரசேகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications