13 வயது மகளை கற்பழித்த வக்கிர தந்தை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மத்திய மும்பையில் 13 வயது மகளை கற்பழித்த வக்கிர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய மும்பை, வாடலா ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக் (40). இவருக்கு திருமணமாகி ஷாகிதா ஷேக் (35) என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள்.
வீட்டில் மனைவி, மகன் இல்லாத நேரத்தில் தனது மகளின் கற்பை ஷேக் சூறையாடி விட்டார். நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாராம்.
வெளியே சென்று வீடு திரும்பிய ஷாகிதா ஷேக், தனது மகள் அழுது கொண்டிருந்ததை பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். அவர் நடந்ததை சொன்னவுடன் ஆத்திரமடைந்த ஷேக் மகளுடன் காவல் நிலையம் சென்று கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
தற்போது போலீசார் மகளை கற்பழித்த தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications