சேது சமுத்திர திட்டம்: ஏப். 15ல் உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு ஏப்ரல் 15ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்துத் தெரிவிக்கையில், சேது சமுத்திரத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மனுக்கள் ஏப்ரல் 15ம் தேதி விசாரிக்கப்படும்.
அன்றைக்குள், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தங்களது மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் 15ம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும்போது, மேல் விசாரணை குறித்த தேதி அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில், சேது சமுத்திரத் திட்டம் தற்போதைய பாதையிலேயே செயல்படுத்தப்படும். ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications