டிவி சானல் தொடங்குகிறது தேமுதிக-விஜயகாந்த் மச்சான் தகவல்

தமிழகத்தில் பொழுது போக்குக்காக டிவி ஆரம்பிப்பது போய் இப்போது கட்சிகளுக்காக டிவி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது.
திமுகவுக்கு கலைஞர் டிவி (முன்பு சன் டிவி), அதிமுகவுக்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழன் டிவி, காங்கிரஸுக்கு மகா டிவி என கட்சிக்கொரு டிவி உள்ளது. இதுதவிர மற்ற சானல்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவான டிவியாகவே செயல்பட்டு வருகின்றன. யாருடனும் சேராமல் தனி டிவியாக இருப்பது விஜய் டிவி மட்டுமே.
இந் நிலையில் தேமுதிகவுக்கென ஒரு டிவி பிறக்கிறது. இதுகுறித்து தட்ஸ்தமிழ் முன்பே கூறியிருந்தது. இப்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் இதுகுறித்துக் கூறுகையில், தேமுதிக சார்பில் புதிய டிவி தொடங்கப்படவுள்ளது. இது 24 மணி நேர பொழுது போக்கு சானலாக செயல்படும். செய்திகளுக்கு இந்த டிவியில் முக்கியத்துவம் தரப்படும் என்று கூறியுள்ளார் சுதீஷ்.
புதிய டிவி குறித்த விரிவான, முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்து சரத் டிவியா?
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications