டெல்லி-ஷார்ஜா: மார்ச் 31 முதல் ஏர்அரேபியா விமான சேவை
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் அரேபியா, மார்ச் 31ம் தேதி முதல் டெல்லிக்கு தனது விமான சேவையை தொடங்குகிறது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஏ.கே. நிஸார் கூறுகையில், கடந்த மாதம் கோழிக்கோட்டுக்கு எங்களது விமான சேவை தொடங்கியது. அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது டெல்லிக்கு எங்களது சேவையை விரிவுபடுத்தியுள்ளோம்.
தொடக்கத்தில் வாரம் நான்கு முறை டெல்லிக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே இந்த விமானம் இயக்கப்படும். மே மாதம் முதல் தினசரி சேவையாக இது மாற்றப்படும் என்றார் நிஸார்.
இந்தியாவில் ஏர் அரேபியாவின் 11வது விமான சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அகமதாபாத், சென்னை, கோவை, பெங்களூர், ஜெய்ப்பூர், கொச்சி, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ஏர் அரேபியா தனது விமான சேவையை நடத்தி வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications