அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ. மாணவர் சேர்க்கை
துபாய்: வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் பி.இ, பிடெக், பிஆர்க் மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேர 2008-09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை&திட்டவியல் பள்ளி ( School of Architecture&Planning Campus ), சென்னை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.annauniv.edu
அல்லது
இயக்குநர் (சேர்க்கை)
சென்டர் பார் இண்டர்நேஷனல் அஃபையர்ஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025 என்ற முகவரிக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 200 அமெரிக்க டாலர் வங்கி வரைவோலையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இளநிலைப் படிப்புக்கு ஜூன் 6ம் தேதிக்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு ஜூன் 30ம் தேதிக்கு முன்னதாகவும் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director (Admissions)/Director
Centre for International Affairs
Anna University Chennai
Chennai 600 025
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications