நாடாளுமன்றத்தில் தாக்கலான கர்நாடக பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக மாநிலத்துக்கான 2008-09ம் ஆண்டு பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கர்நாடத்தில் பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் அரசு கவிழ்ந்ததையடுத்து அங்கு மே மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இந் நிலையில் அரசு ஏதும் இல்லாத நிலையில் அந்த மாநிலத்துக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து அடுத்த 6 மாதங்களுக்கான மாநிலத்தின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு இறுதியில் கர்நாடகத்தின் பட்ஜெட்டில் ரூ. 92.27 கோடி உபரியாக இருக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மே மாதத்தில் ஆட்சிக்கு வரும் அரசு இன்னொரு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications