மீண்டும் மலேசிய பிரதமராக பதவியேற்றார் படாவி
Subscribe to Oneindia Tamil

மலேசியாவை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டும் வரும்
பாரிசன் தேசியக் கூட்டணிக்கு சமீபத்திய தேர்தலில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது.
சாதாரண பெரும்பான்மையுடன் இந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்மூலம் அரசியல் சட்டத் திருத்தம் உள்ளிட்ட எந்த முக்கிய மாற்றங்களையும் செய்ய முடியாத ஒரு அரசு அமைந்துள்ளது.
இந்தக் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த படாவி, தோல்வியைப் பொருட்படுத்தாமல் மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மன்னர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. படாவிக்கும் அமைச்சர்களுக்கும் மன்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications