குடிநீர் வினியோகம் கோரி சாலையில் படுத்த தாசில்தார்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற தாசில்தார் குடி நீர் வினியோகம் கேட்டு சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
நெல்லை 27வது வார்டுக்கு உட்பட்ட பாளை என்.ஜி.ஓ.பி காலனி 15-வது குறுக்கு தெருவில் கடந்த சில வாரங்களாக குடி தண்ணீர் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. இது தொடர்பாக பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த முன்னாள் தாசில்தார் வெங்கடாசலம் இன்று காலை திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பொறியாளர் நாராயண நாயர், உதவி கமிஷனர் சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் வெங்கடாஜலத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி குடி நீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து வெங்கடாஜலம் தனது போராட்டத்தை கைவிட்டார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications