புற்றுநோயை கண்டறியும் அதிநவீன ஸ்கேனர்-ஜெ தொடங்கி வைத்தார்

பின்னர் அங்குள்ள நவீன ஸ்கேன் கருவியை ஜெயலலிதா பார்வையிட்டார். விழாவுக்கு ஜெயலலிதாவுடன் சசிகலாவும் வந்திருந்தார்.
இந்த கருவிகள் குறித்து லிபர்ட்டி ஸ்கேன் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ், இயக்குனர் டாக்டர் பி.ரமேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
இந்த மருத்துவ ஆய்வுக் கூடத்தில் அதிக சக்தி வாய்ந்த 1.5டி எக்ஸ்ட்ரா ஹை டெபினிஷன் 16 சேனல் எம்.ஆர்.ஐ. கேபிள் தொழில்நுட்பம் மற்றும் லோ-ரேடியேஷன் மல்டி டிடெக்டர் சிடி உள்ளிட்ட அதிநவீன மருத்துவ சோதனை வசதிகள் உள்ளன.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டறிவதற்கான பிரஸ்ட் எம்.ஆர்.ஐ. பெர்புயூஷன்-ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆய்வு, மேமோகிராம் மற்றும் சோனோ மேமோகிராம் உள்ளிட்ட சோதனை வசதிகள் உள்ளன.
தெற்காசியாவிலேயே முதன்முறையாக குறைந்த கதிரியக்க பல்நோக்கு நோய்க்கூறு ஆய்வு சிடி ஸ்கேனரை அறிமுகப்படுத்துகிறோம்.
இதன் மூலம் சிடி ஆஞ்சியோகிராம், முழு உடல் பரிசோதனை, வெர்ச்சுவல் என்டோஸ்கோபி, டென்டல் பேக்கேஜ் மற்றும் பீடியாட்ரிக் புரோட்டோகால்ஸ் போன்ற பல சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications