எஸ்ஐயை தாக்கிய விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது
செங்கோட்டை: செங்கோட்டை போலீஸ் எஸ்ஐயை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை காவல் நிலைய எஸ்ஐ ஆடிவேல், தலைமை காவலர் முருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலைய வாளகத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் சிலர் மதுரையில் நடைபெறும் மகளிர் தின மாநாடு போஸ்டர்களை ஒட்டினர்.
இதைபார்த்த எஸ்ஐ ஆடிவேல், அரசு சுவற்றில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று அவர்களிடம் கூறினார். இதனால் கோபமடைந்த செல்வம், எஸ்ஐயின் கழுத்தை நெரித்தார்.
பதறிய ஏட்டு முருகன், செல்வத்திடம் இருந்து எஸ்ஐ ஆடிவேலை மீட்டார்.
பின்னர் செல்வத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். செல்வத்தின் மீது எஸ்ஐ ஆடிவேல் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயசுப்பிரமணியன் வழககுபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications