தமிழகத்துக்கு ஜப்பான் ரூ. 1,178.39 கோடி-ப.சி முன்னிலையில் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் இரு திட்டங்களுக்கு ஜப்பான் ரூ. 1,178.39 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான நிதிப் பரிமாற்ற ஒப்பந்தம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.
இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் டோமிச்சியும், மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவும் இதில் கையெழுத்திட்டனர்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ரூ. 853.39 கோடியும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டுமானத் திட்டத்துக்கான ரூ. 325 கோடியும் அடங்கும்.
இவை தவிர இந்தியாவில் மேலும் 5 திட்டங்களுக்கு ஜப்பான் ரூ. 6,500 கோடி வரை நிதியுதவி வழங்கும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications