பாகிஸ்தான்-2 குண்டு வெடிப்புகளில் 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாகூர் : பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 2 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
லாகூரி்ல் காவல்துறை புலனாய்வு மையத்திலும், மாடல் டவுன் பகுதியிலும் இன்று காலை 10 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் புலனாய்வு மைய அலுவலகத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் அந்த அலுவலகமும் பலத்த சேதமடைந்தது. பார்க்கிங் பகுதியில் இந்த கு்ண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதில் 50 கார்களும் எரிந்து நாசமாயின.
லாகூர் மாடல் டவுனில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் இரண்டு குழந்தைகள் இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications