ரூ.4 லட்சம் லஞ்சம்: பிஎப் அதிகாரி கைது
திருச்சி: தனியார் கல்வி நிறுவனத்துக்கு பி.எப் கணக்கு தொடங்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் உள்ள கல்வி நிறுவனம், தனது கல்லூரிகளின் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்காக திருச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்ததை தொடர்பு கொண்டது.
அதற்கு பிஎப் அலுவலக உதவி கமிஷனர் பாண்டியன், ரூ.4 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து, கல்லூரி நிர்வாகம் தரப்பில் சிபிஐயில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பிஎப் அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து பாண்டியன் பணத்தை வாங்கும்போது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அலுவலகத்தில் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications