ஐசிஎல்லை வாங்க மாட்டேன்-அமீர்
மும்பை: நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். ஆனால் ஷாருக்கான் உள்ளிட்ட சினிமா பிரபலங்களைப் போல கிரிக்கெட் அணிகளை விலைக்கு வாங்கும் யோசனை என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார் அமீர்கான்.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஜூஹி சாவ்லா போன்ற சினிமா பிரபலங்கள் விலைக்கு வாங்கியது போல ஐசிஎல் அணிகளையும் சில சினிமா பிரபலங்கள் விலைக்கு வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான லாகூர் பாட்ஷா அணியை ஆமிர்கானும், மும்பை சேம்ப்ஸ் அணியை கரீனா கபூரும் விலைக்கு வாங்கப் போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அமீர்கான் இதை மறுக்கும் விதமாக பதிலளித்துள்ளார். சாம்சங் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் அமீர்கான். இதுதொடர்பாக மும்பையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், கிரிக்கெட்டை எனக்குப் பிடிக்கும். ஆனால் அதை ரசிக்க மட்டுமே விரும்புகிறேன். எனது பணத்தைப் போட்டு ஒரு அணியை வாங்கும் யோசனை என்னிடம் இல்லை என்றார் அமீர்.
ஷாருக்கான் நோக்கியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக உள்ளாரே என்று கேட்டபோது, சாம்சங் செல்போன்கள்தான் பெஸ்ட். வழக்கம் போல ஷாருக்கான் செகண்ட் பெஸ்ட் என்றார் புன்னகையுடன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications