நெய், பால்கோவா உற்பத்தியை குறைத்த ஆவின்
சேலம்: பால் பற்றாக்குறையால், பால் சார்ந்த பொருட்களான நெய், பால்கோவா ஆகியவற்றின் தயாரிப்பை சேலம் ஆவின் நிறுவனம் குறைத்து விட்டதாம்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள 7500 பால் கூட்டுறவு சங்கங்களில் 4.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்களின் கவர்ச்சி அறிவிப்புகளால் பால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலும் தனியார் பக்கம் திரும்பிவிட்டனர். சேலம் ஆவின் நிறுவனத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன் 4.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, அது 3.50 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது.
உள்ளூர் தேவைக்கு போக மீதி பால் சென்னை ஆவின் இணை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படுகிறது. பால் விற்பனை மட்டுமின்றி, நெய், பால்கோவா, ரசகுல்லா, முந்திரி கேக் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும், பால் பவுடரும் தயாரித்து விற்கப்படுகின்றன.
பாலின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இப்பொருட்களின் உற்பத்தியில் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications