வேகம் பிடிக்கும் திருச்சி சாப்ட்வேர் பார்க் பணி-49 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு
திருச்சி: திருச்சியில் சாப்ட்வேர் பார்க் அமைக்க 49.89 ஹெக்டேர் நிலத்தை மத்திய அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியை ஒட்டிய நாவல்பட்டு புறநகர்ப் பகுதியி்ல் இந்த நிலம் அமைந்துள்ளது.
இங்கு சாப்ட்வேர் மற்றும், சாப்ட்வேர் தொடர்பான நிறுவனங்கள் அமையும்.
எச்சிஎல், சூதர்லாண்ட், ஐபிஎம், இன்போசிஸ், டிசிஎஸ் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதால் கூடுதலாக 120 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
90 வருட குத்தகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் வீதம் இங்கு தனியாரிடம் இருந்து நிலம் வாங்கப்படவுள்ளது.
திருச்சியின் மையப் பகுதியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் மொத்தம் 500 ஏக்கரில் சாப்ட்வேர் பார்க்கை அமைக்க திட்டமிட்டுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானிலும் சாப்ட்வேர் பார்க் அமைக்கும் பணிகள் வேகம் பிடித்துள்ளன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications