எம்எல்ஏ மீது மோசடி புகார்: காங். பெண் நிர்வாகிக்கு கத்திக்குத்து!
கோவை: ஊட்டி காங்கிரஸ் எம்எல்ஏ மீது மோசடி புகார் கூறிய பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்தது.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் கோபாலன். கட்சியின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் உமா.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டு ரூ.8.25 ஏமாற்றிவிட்டதாக கோபாலன் மீது உமாவும் நீலகிரியை சேர்ந்த 27 பேரும் மாவட்ட எஸ்.பி. வித்யா குல்கர்னியிடம் புகார் செய்தனர்.
அதில், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அடியாட்களை வைத்து எம்.எல்.ஏ. மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை கோபாலன் மறுத்தார். ஆனால் எஸ்.பி. உத்தரவின்பேரில் மோசடி புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் உமா, ஊட்டி கமர்சியல் சாலையில் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் உமா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அந்த வழியாக வாக்கிங் சென்ற சிலர் அவரை காப்பாற்றி ஊட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications