20ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகிற 20ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.

இதுகுறித்து அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 20ம் தேதி மாலை நடைபெறும்.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+