சிபிஎம் வேட்பாளர் ரங்கராஜன் வேட்பு மனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வசந்தி ஸ்டான்லி, ஏ.ஏ.ஜின்னா மற்றும் அதிமுக வேட்பாளர் பாலகங்கா ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி செல்வராஜிடம் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்களான ஜி.கே.வாசனும், ஜெயந்தி நடராஜனும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது. நாளைதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட வாய்ப்பை அக்கட்சி ஏற்காமல் நிராகரித்து விட்டதால், அந்த இடத்தில் அதிமுக போட்டியிடுமா என்ற குழப்பம் நிலவுகிறது. ஒரு வேளை போட்டியிட அதிமுக முடிவு செய்தால், மார்ச் 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இல்லாவிட்டால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications