திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 50 வயதுப் பெண் உள்பட 2 பேர் பலியானாரக்ள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
வீராப்பூர் என்ற கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு அக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேன் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில், பாப்பம்மாள் மற்றும் வேன் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் பலியானார்கள். இருவரும் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காயமடைந்த 25 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications