தங்கம் விலை பயங்கரம்!
சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 9640 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை சமீப காலமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றும் தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. கிராமுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்தது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 9640 ஆக இன்று இருந்தது.
ஒரு பவுன் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய் இலக்ைக நோக்கி வேகமாக நகர்ந்து வருவது மக்களிடையே பெரும் பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்க முடியுமா என்று ஏங்கத் தொடங்கியுள்ளனர்.
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 13,170 ஆக இருந்தது.
வெள்ளியின் விலையிலும் உயர்வு காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 25,255 ஆக இருந்தது. வெள்ளியின் விலையில் கிலோவுக்கு ரூ. 205 உயர்வு காணப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications